ராத்திரி ஜெயிச்சிடுவ... பொன்னம்பலத்தின் அசிங்கமான பேச்சு - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 02:08 pm
bigg-boss-promo-2

சற்று முன் பிக்பாஸ்சின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், பொன்னம்பலத்திற்கும் வைஷ்ணவிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படுகிறது. அப்போது பொன்னம்பலம், பகல்ல தோத்திடுவ, ராத்திரி ஜெயிச்சிடுவன்னு சொன்னதில என்ன தப்பு? என்று மிகவும் வக்கிரமான வார்த்தையை வெளியிடுகிறார். திடீரென்று கோபத்தில் ஏதாவது கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருப்பார் போல, 'இந்த கெட்ட வார்த்தை இந்த வீட்ல தேவையில்லை' என்கிறார் ரம்யா. பிறகு பாலாஜி, தலையவா எடுத்திடுவாங்க என்று சென்ட்ராயனிடம் கோபப்படுகிறார். 

பொன்னம்பலம், பாலாஜி, வைஷ்ணவி ஆகியோருக்கு இடையில் ஏதோ சண்டை நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது. என்ன நடந்தது என்பதை இரவு விரிவாகப் பார்ப்போம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close