#Biggboss Promo: பிக்பாஸ் வீட்டில் கடைக்குட்டி சிங்கம்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 09:38 am

biggboss-promo-kadaikutty-singam-team-visits-house

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் கடைக்குட்டி சிங்கம் படக்குழு வீட்டிற்கு வருவது போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. 

புதுப்பட ரிலீசின் போது படக்குழுவினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரோமோஷனுக்காக வருவதை முதல் சீசனிலேயே பாரத்தோம். அது போல இந்த சீசனில் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். அந்த காட்சிகள் இன்றைய முதல் பிரோமோவில் காட்டப்படுகின்றது. 

கடைக்குடி சிங்கம் படத்தின் ஹீரோ கார்த்தி, சூரி மற்றும் இயக்குநர் பாண்டிராஜன் ஆகியோருக்கு பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். இதில் மகத்துக்கு சூரியை முன்னரே தெரியும் போல அவர்கள் நண்பர்களாக பேசிக்கொள்கின்றனர். இருவரும் முன்னர்  இணைந்து நடித்திருக்கின்றனர். 

மேலும் மகத்தின் பெட் இங்கே இருக்கும் போது ஆட்டோ பிடித்து ஏன் அவர் பெண்கள் அறைக்கு செல்கிறார் என கலாய்க்கிறார் இயக்குநர் பாண்டிராஜன். இன்றைய நிகழ்ச்சி இவர்களின் வரவால் கலகலப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.