சாப்பாடு இல்லன்னு சொல்லாதீங்க - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 14 Jul, 2018 07:24 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'நானும் கல்யாண வீடுகள்ல திருட்டுத் தனமா சாப்பிட போயிருக்கேன் சார். சாம்பார ஊத்தி பிசைஞ்சு வாய்ல வைக்கப் போகும் போது, ஒருத்தர் வந்து தடுத்துருவாரு. இன்னும் பொண்ணு வீட்டுக் காரங்க நிறைய பேர் இருக்காங்க, அவங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க சார்' என்கிறார் சென்ட்ராயன். 

'நம்ம வீட்டுக் கல்யாணங்கள் நடக்கும் போது யாராவது வந்துக் கேட்டா அந்த மாதிரி சொல்லி அனுப்பாதீங்க. ஏன்னா அங்க வர்றவரு சென்ட்ராயனா கூட இருக்கலாம். அவர் அப்புறமா பெரியாளாகி, டி.வி.ஷோவுல கலந்துக் கிட்டு உங்க கதைய எல்லாம் சொல்லி தண்டவளத்துல ஏத்திடுவாரு' என்கிறார் கமல். சூப்பர் சார் என ஆர்ப்பரிக்கிறார் சென்ட்ராயன். 

இன்னும் கமல் என்னெல்லாம் சொல்லப் போகிறார் என்பதை இன்று இரவுப் பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close