இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'இந்த மூணு பேர்ல இருந்து ஒருத்தர் இன்று வெளியேற வேண்டும். என்ன பாலாஜி சொல்லிடட்டுமா?' எனக் கேட்கிறார் கமல். 'சொல்லிருங்க சார் பாத்ரூம்லாம் போய்ட்டு வந்துட்டேன்' என்கிறார் பாலாஜி.
இந்த மூணு பேர்ல யாரா இருக்கும்ன்னு நினைக்கிறீங்க, பாத்ரூம்ல உக்காந்து யோசிச்சிருப்பீங்க இல்லையா என்கிறார் கமல். பாத்ரூமும் வரல, இதுவும் ஞாபகம் வரல ரெண்டுமே ஆஃப் ஆகி போச்சு என பாலாஜி சொல்ல, அரங்கத்தில் ஒரே ஆரவாரம்.
இந்தத் திரைக்கதையை த்ரில்லிங்கா எழுதுறாங்க மக்கள். ஏன்னா பேர பாத்துட்டு இருக்கேன், என்ன திருப்பணுமா என மக்களிடம் கேட்டவாறு 'எவிக்ஷன்' கார்டை கேமராவை நோக்கி திருப்புகிறார் கமல். அதற்குள் யார் பெயர் இருக்கிறதென்பது இன்று இரவு தான் தெரியும்.