• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

#BiggBoss Promo: நாமினேட் ஆகும் மெத்தனமான போட்டியாளர்கள்..

  Newstm News Desk   | Last Modified : 16 Jul, 2018 12:51 pm

biggboss-promo-1-nomination-for-this-week-eviction

இன்றைய முதல் பிரோமோவில் இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் நடப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.

பிக்பாஸ் வீட்டில் கடந்த 4 வாரங்களாக சுவாரஸ்யமாக இருந்த ஒரே விஷயம் பாலாஜி- நித்யாவின் உறவு. தொடக்கத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பார்க்க முடிந்தது. ஆனால் நேற்று நித்யா எவிக்டாகி வெளியேறி உள்ளார். இனி டிஆர்பி காட்சிகளுக்கு யாரை நாட போகிறார் பிக்பாஸ் என்ற கேள்வி எழாமல் இல்லை. 

இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன்கள் நடைபெறுகின்றன. வீட்டில் மெத்தனமாகவும்,ஆர்வம் இல்லாமலும் இருக்கும் நபரை நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவிக்கிறார். ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயர்களை கூறுகின்றனர். எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்றாலும் பிரோமோவை சரியாக எடிட் செய்து எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பர். ஆனால் இன்றைய பிரோமோவே கொஞ்சம் டல்லடிக்கிறது. பார்ப்போம்.. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.