தக தகிட தக தகிட! - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 18 Jul, 2018 02:35 pm
bigg-boss-promo-2

ஸ்கூல் டாஸ்கில் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்த சொல்லியிருப்பார் போல பிக்பாஸ். மும்தாஜும் சென்ட்ராயனும் 'செல்ஃபி புள்ள' பாடலை அவர்களே பாடிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள். 

அதற்கடுத்து 'அழகு மலராட' பாடலில் வரும் 'தக தகிட தக தகிட' என்ற வரிகளை பொன்னம்பலம் பாட, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஆடுகிறார்கள். பொன்னம்பலம் பாடுவதைப் பார்த்தாலும் சிரிப்பு தான் வருகிறது.  

 

ஸோ, முழுக்க முழுக்க இந்த ப்ரோமோ சிரிக்கும் விதமாக வெளி வந்திருக்கிறது. 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close