கதறி அழும் வைஷ்ணவி - பிக்பாஸ் ப்ரோமோ 2 & 3

  திஷா   | Last Modified : 19 Jul, 2018 05:28 pm
bigg-boss-promo-2-and-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆதரவற்ற குழந்தைகள் வந்து சென்றதும் வீடே துக்கத்தில் இருக்கிறது. அதிலும் வைஷ்ணவி கதறி அழுகிறார். 'நாங்க வாழ்நாள் முழுக்க அம்மா அப்பா இல்லாம இருக்குறோம்ன்னு, இறப்ப ஜஸ்ட் லைக் தட் எப்படி சொல்றாங்க' என ஜனனியிடமும், மும்தாஜிடமும் சொல்லி அழுகிறார். 

அடுத்த ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஸ்கூல் டாஸ்கில் உறுதி மொழி சொல்கிறார்கள். 'அவரு பாதுகாப்பா விளையாடனும்ன்னு நினைக்கிறாரு' என பாலஜி சொல்ல திரையில் பொன்னம்பலம் வந்து செல்கிறார். 

'சென்ட்ராயன் 100 சதவீதம் குக்கிங் டீம், ஏன்னா எப்போ பாரு பாத்ரூம் போறேன்னு எஸ்கேப் ஆகிடுறாரு' என்கிறார் ஜனனி.  'நீ என்டெர்டெயின் பண்ற, எல்லாமே சரி, ஆனா அதனால் என்ன ப்ரயோஜனம்' என மஹத் ஷாரிக்கிடம் சொல்லும் போது டேனியைக் காட்டுகிறார்கள். என்ன நடந்தது என இரவு பார்ப்போம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close