அவங்க அவங்களா இல்ல! - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 21 Jul, 2018 06:13 pm
bigg-boss-promo-1

மற்ற நாட்களை விட சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் விறுவிறுப்பாக இருக்கும். காரணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹவுஸ்மேட்ஸின் தவறுகளை சுட்டிக் காட்டுவார். நாம் கேட்க நினைத்ததை அவர் கேட்டு நம் மனங்களை குளிர்விப்பார். 

இப்போது வந்துள்ள ப்ரோமோவில், 'அவங்க அவங்களா இல்லன்னு நான் முதல்லயே சொன்னேன். அவங்க அவங்களா இல்லன்னு நீங்களும் வழி மொழிந்தீர்கள். உள்ள அவங்கள பாக்கப் போனவங்க, அவங்க அவங்களா இல்லையே அப்படீன்னு சொல்லிட்டு வந்தாங்க. இப்போ உள்ள இருக்குற ஒருத்தரே அவங்க அவங்களா இல்லன்னு குற்றம் சாட்டிருக்காரு. பின்ன அவங்க எப்படித்தான் இருக்காங்க' என கமல் கேட்கிறார். 

என்ன நடக்கிறது எனபதை இரவு பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close