• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

#BiggBoss Promo: இன்று வெளியேற போவது யார்?

  Newstm News Desk   | Last Modified : 22 Jul, 2018 09:35 am

biggboss-promo-ponnambalam-is-very-confident-about-eviction

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் யார் வெளியேற போவது என்பதை பற்றி பேசுகின்றனர். 

பிக்பாஸ்  தமிழ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் எவிக்‌ஷன் பற்றிய காட்சிகள் காட்டப்படுகின்றனர். இதில் தனக்கு வீட்டிற்கு செல்லும் எண்ணம் வந்துவிட்டதாக பாடகி ரம்யா கூறுகிறார். ஷாரிக்.. அவங்க வெளியே போக மாட்டாங்க என்று எனக்கு தெரியும் என்கிறார். அனேகமாக அவர் ஐஸ்வர்யாவை தான் கூறுகிறார் என்று தோன்றுகிறது. 

பிறகு யார் வெளிய போன நல்லா இருக்கும் என கமல் கேட்பதற்கு, பொன்னம்பலம் போன கவலைப்படமாட்டேன் என பதில் அளிக்கிறார் மும்தாஜ். தான் உடல் அளவில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மனதளவில் திடமாக இருப்பதாகவும் பொன்னம்பலம் கூறுவதோடு பிரோமோ முடிகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close