கமலிடம் திட்டுவாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறும் பாடகி ரம்யா

  Newstm News Desk   | Last Modified : 22 Jul, 2018 01:53 pm

ramya-to-get-evicted-from-biggboss-today

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகி ரம்யா இன்று வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப் படலம் நடக்க உள்ளது. இந்த வாரம் ரம்யா, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, ஜனனி, பாலாஜி ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதில் ரம்யா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அவர் வெளியேறிய பின் கமலிடம் வீட்டில் நடப்பதை பற்றி பேசி உள்ளார். அப்போது ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் ரம்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்க கடுப்பான கமல் அவரை திட்டியுள்ளார் என கூறப்படுகிறது. 

மேலும் ரம்யா என்எஸ்கே வெளியே வந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இது தான் உண்மையா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close