கண்ணீர் சிந்தும் மும்தாஜ் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 25 Jul, 2018 05:18 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'டீ மட்டும் என் கையால போடுறேன்னு சொன்னேன். வேற ஒன்னுமே இல்ல' என்கிறார் மும்தாஜ். 'சரி நா போடவா' என்கிறார் ஷாரிக். 'எனக்கு வேண்டாம்பா இந்த டாஸ்க், ரொம்ப ஓவரா பண்றீங்க' என்கிறார் மும்தாஜ். 

'மரியாதை இல்லாம பண்ணுனா, முதல்ல நாட்ட விட்டே வெளில அணுப்ப மாட்டோம். இங்கேயே உக்கார வைக்கணும்' என்கிறார் பொன்னம்பலம். 'டீ மட்டும் தானே, அதுல எண்ண இருக்கு பெருசா' என மும்தாஜ் கேட்க, 'நாங்க என்ன விஷத்தையா கொடுக்கிறோம்' என்கிறார் பொன்னம்பலம். 

'எல்லாருக்கும் பிடிவாதம் இருக்கு, ஆனா ஒத்துழைச்சுப் போய் தான் அவங்களும் செய்றாங்க, நீங்க அத பண்ண மாட்டேங்குறீங்க' என்கிறார் ஷாரிக்.   

'எனக்கு இருக்குற பெயின் எனக்குத் தான் தெரியும், நா பண்ண மாட்டேன்' என தழு தழுத்த குரலில் கண்ணீர் சிந்துகிறார் மும்தாஜ். 

இது எதற்காக என்பதை இரவு பார்ப்போம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close