மும்தாஜ் சொல்வதை கேட்க மறுக்கும் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 26 Jul, 2018 01:44 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'மும்தாஜ் மேடம் கிட்ட பிடிக்காத ஒரு 5 விஷயம்' என பொன்னம்பலம் மஹத்திடம் கேட்கிறார். சொல்லனுமா எனக் கேட்ட மஹத், 'லீடரா இருந்தா பணிவா இருக்கனும், கொஞ்சம் அன்போட இருக்கனும், அது இல்ல அவங்கக் கிட்ட' என்கிறார். 

அப்போது 'டீமோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் டாஸ்க் கொடுத்தீங்க மஹத்' எனக் கேட்கிறார் மும்தாஜ். 'என்ன மதிச்சா நான் மதிப்பேன், இல்லன்னா மதிக்க முடியாது' என்கிறார் மஹத். 'நீங்க என் டீம்ல இருக்கீங்க, அப்போ நீங்க என் பேச்ச கேக்கணும்' என்கிறார் மும்தாஜ். 

அதற்கு 'முடியாது' என மஹத் சொல்ல, 'முடியாதுன்னா அப்போ நீங்க டீம்ல இருந்து வெளில போகலாம்' என்கிறார் மும்தாஜ். 

எதற்காக இந்த வாக்குவாதம் என்பதை இரவு நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close