தமாஸ் காட்றாங்க தமாஸ்! - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 26 Jul, 2018 03:37 pm
bigg-boss-promo-3

பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரச்னைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. தற்போது வந்துள்ள ப்ரோமோவில் சென்ட்ராயனுக்கும் ஷாரிக்குக்கும் ஏதோ வாக்கு வாதம் நடக்கிறது. 

'கேஸ ஏன்டா ஆஃப் பண்ணுன' என மஹத் டேனியலைக் கேட்கிறார், 'நீ பாத்தியா? ஆதாராம் காட்டு, நான் பண்ணுனதுக்கு ஆதாரம் காட்டு' என்கிறார் டேனி. 

ஏதோ ஒன்றை சொல்லி, 'என் முடிவு' என்கிறார் ஷாரிக். 'நீங்க முடிவெடுத்ததை எல்லாம் நாங்க ஒத்துக்க முடியாது' என்கிறார் டேனி. 'நீங்க பிரச்னை பண்றீங்க' என்கிறார் ஜனனி. 'நா பேசணுமா வேணாமா' எனக் கேட்கும் ஷாரிக்கிடம் 'நீங்க சொல்லுங்க, ஏத்துக்கிறதா, இல்லையான்னு நாங்க பாத்துக்குறோம்' என்கிறார் ஜனனி. 'என் முடிவு இறுதி முடிவு' என்கிறார் ஷாரிக். 

'இது என்ன தமாஸ் காட்டுறாங்க தமாஸ், வாட் எ ச்சீப் ஆட்டிட்யூட்... த்தூ' என்கிறார் டேனி. இது எதற்காக என நிகழ்ச்சியில் தான் தெரிய வரும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close