அவர் பேசுறது, பண்றது எல்லாம் எனக்கு ஒத்து வரல - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 27 Jul, 2018 01:50 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'பொன்னம்பலம் அண்ணா கிட்ட நம்ம முடிவே பண்ண முடில. நெறைய விஷயம் அவர் பேசுறது, பண்றது எல்லாம் எனக்கு ஒத்து வரல. வெளில இருந்து பாக்கும் போது கஷ்டமா இருக்கு. ஒரு விஷயத்தை ரெண்டு திசையில இருந்தும் பாக்கலாம், எனக்கு அந்த ரெண்டு திசையும் தெரியுது. எது சரி, எது தப்புன்னு என்னால முடிவு பண்ண முடில' என ஜனனியிடம் சொல்கிறார் வைஷ்ணவி. 

'எனக்கு ஒண்ணுமே பிரச்னை இல்லப்பா (அந்த மாடுலேஷனை கவனிக்கவும், வலிந்து திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது), எனக்கு ரொம்பப் புடிக்கும் அவர' என்கிறார் ஜனனி. 

 

— Vijay Television (@vijaytelevision) July 27, 2018

 

டேனியும் சென்ட்ராயனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'அடப்போடா எல்லாமே பொய் தாண்டா' என்கிறார் சென்ட்ராயன். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close