ஒரு பொம்பள என்ன தான் பண்ணனும்: பிக்பாஸ் பிரோமோ

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 03:14 pm
biggboss-promo-2-29-7-2018

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி தமிழ் கலாச்சாரம் குறித்து பேசப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இதனை காரணமாக காட்டி வீட்டில் இருப்பவர்களிடம் பொன்னம்பலம் கடுமையான சொற்களால் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில் கமல் இதுகுறித்து பிக்பாஸ் குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் சொல்லும் பொன்னம்பலம், தமிழர்கள் மனம் கவர வேண்டும் என்றால் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்கிறார். மேலும் இதுகுறித்து பேசும் மும்தாஜ்,  பொன்னம்பலம் சில சமயங்களில் வரம்பு மீறி பேசுகிறார் என கூறினார். 

இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தனர். பின் கமல், என்ன தான் சொல்ல வரிங்க... பொம்பள என்ன தான் பண்ணனும் என கேட்கிறார். 

எப்போதோ நடந்திருக்க வேண்டிய பஞ்சாயத்து இப்போது நடக்கிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close