நல்லா வேணும் என்ற மகிழ்ச்சியில் வைஷ்ணவி! - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 30 Jul, 2018 10:46 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் நாமினேஷன் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. 'மும்தாஜ் ரொம்பப் பிடிவாதமா  இருக்காங்க, டாஸ்க் ஒழுங்கா பண்ணல, எனக்கு அது பிடிக்கல ஸோ, அவங்கள நாமினேட் பண்றேன்' என்கிறார் மஹத். இதை சீக்ரெட் ரூமில் அமர்ந்து வைஷ்ணவி பார்த்துக் கொண்டிருக்கிறார். 

'நான் மஹத்தை நாமினேட் பண்றேன். ஏன்னா அவர் மரியாதை இல்லாம இருக்காரு, சண்டை அவர் தான் போட்டாரு, ஆனா பழி என் மேல வந்திடுச்சி, அவர் மறந்துட்டதுக்காக தான் இது' என்கிறார் மும்தாஜ். 

இலக்கை அடைந்து விட்டது போல் தலையை ஆட்டி சிரிக்கிறார் வைஷ்ணவி! இது எந்த மாதிரியான புயலைக் கிளப்பும் என்பது நிகழ்ச்சியில் தான் தெரியும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close