சர்வாதிகாரம் ஒழியணுமாம்: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 01:54 pm
housemates-protesting-against-aishwarya-s-rule-biggboss-promo-2

எதிர்பார்த்தது போல சர்வாதிகாரத்திற்கு எதிராக போட்டியாளர்கள் போராட்டம் இன்று நடக்கிறது. 

ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம் இன்றுடன் முடிவது போன்ற காட்சிகள் பிரோமோவில் காட்டப்படுகின்றன. பொதுமக்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்கின்றனர். மகத் சாதாரன உரையாடலின் போதே ஹீரோ என்று  நினைத்துக் கத்திக்கொண்டு இருப்பார்.

இப்போது போராட்டம் செய்யும் டாஸ்க் என்றால் சும்மா இருப்பாரா... பிரமோவிலேயே அவரது குரல் மட்டும் தனியாக கேட்கிறது. அவர்களுக்கு தண்டனை கொடுக்க வரும் ராணியை பொன்னம்பலமும் சென்றாயனும் தண்ணீரில் தள்ளிவிடுகிறார்கள். 

அப்போது கூட ஐஸ்வர்யா உதவிக்கு "பிக்பாஸ்" என்றே கத்துகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close