பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்; போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 03:09 pm
kamal-enters-bigboss-house

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சென்று போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். 

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பது போல பிற மொழிகளிலும் நடக்கிறது. தெலுங்கில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 நடந்து வருகிறது. இதனை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். தமிழை போலவே அந்த பிக்பாஸ் வீட்டிலும் பல அட்டகாசங்க்ள நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

 

— STAR MAA (@StarMaa) August 3, 2018

 

இந்நிலையில் அந்த போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், கமல்ஹாசன் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் உற்சாகமடைகின்றனர்.

அடுத்த வாரம் வெளியாக இருக்கும் விஷ்வரூபம் 2 படத்தின் பிரோமோஷனுக்காக கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். மேலும் கமலுடன் நடிகர் நானி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close