ஐஸ்வர்யாவை வெளியேற சொல்லும் கமல்: பிக்பாஸ் பிரோமோ

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 10:06 am
kamal-asks-aishwarya-to-left-the-house-biggboss-promo

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவை வெளியேற சொல்கிறார் கமல். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோ வெளியாகி உள்ளது. இதில் கமல் எவிக்‌ஷன் குறித்து பேசுகிறார். அப்போது, "மற்றவர்கள் அனைவரும் புலி வருது... புலி வருதுனு விளையாடிட்டு இருந்தாங்க. அது நடக்கல. இப்போ புலி இங்க வருது" என்கிறார். இதனை கேட்டதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

உடனே ஐஸ்வர்யா எழுந்து நிற்கிறார். மக்கள் இதனை சீரியசாக எடுத்துக்கொண்டனர். அவர்கள் எடுத்த முடிவு இது என கூறுகிறார் கமல். அதற்கு, ஐஸ்வர்யா "சார், பிளீஸ்" என்று மறுக்கிறார். அதற்குள் யாஷிக்கா, மும்தாஜ் ஆகியோர் அழுது விட்டனர். பின்னர், "உள்ளே இருப்பது குறையும் அல்ல. வெளியே இருப்பது சிறையும் அல்ல என்று கூறுகிறார் கமல்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close