பேபி பேபி ஓ... மை பேபி: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 02:49 pm
biggboss-promo-3-7-8

பிக்பாஸின் இன்று கூடுவிட்டு கூடு பாயும் டாஸ்க் நடத்தப்படுகிறது. இதில், ஒருவரை போல மற்றவர்கள் நடிக்கின்றனர். முன்னர் வந்த பிரோமோவில் கிட்டதட்ட பலரது கேரக்டர்கள் பற்றி தெரிந்துவிட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது பிரோமோவில்  ஐஸ்வர்யாவின் புகைப்படம் கொண்ட டி-ஷர்ட்டை மும்தாஜ் அணிந்திருக்கிறார். 

ஐஸ்வர்யா, டேனி, யாஷிக்கா ஆகியோர் எப்போதும் பாடி ஆடும், "பேபி பேபி... ஓ மை பேபி" பாடலுக்கு ஐஸ்வர்யாவாக மும்தாஜும், டேனியாக பாலாஜியும், யாஷிக்காவாக டேனியும் ஆடுகின்றனர்.

மேலும் அங்கே வரும் ஜனனியும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். 

இதை படிச்சீங்களா: மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் (நிறைவு பகுதி) - எது தீர்வல்ல?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close