பேஸிக்காவே மும்தாஜ் நல்லவங்க - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 17 Aug, 2018 03:41 pm
bigg-boss-promo-3

பிக்பாஸின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மும்தாஜைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்டிருப்பாரோ என்னவோ தெரியவில்லை. ஆளாளுக்கு தங்களது அபிப்ராயத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். 

'பேஸிக்காவே நல்லவங்க, நானோ, டேனியோ பாத்திரம் கழுவுனா கூட, அவங்க வந்து பாத்துட்டு, இதுல என்னமோ இருக்குன்னு அவங்க திரும்பவும் வாஷ் பண்ணுவாங்க. டாஸ்க்ல உண்டியல காப்பாத்துற மாதிரி சீக்வென்ஸ், எதிர் டீம்ல எல்லாரும் ஜாலியா இருந்தாங்க, உண்டியல் அங்க இருக்கு ரித்விகா எல்லாம் இங்க வந்து ஹாயா படுத்துட்டு இருந்துச்சு.

ஆனா எங்க டீம்ல மும்தாஜ் மேடம், எதோ அதுல 5000 கோடி இருக்குற மாதிரி அத அப்படியே கட்டிப் புடிச்சுக் கிட்டு இருந்தாங்க' என சென்ட்ராயன் சொல்ல ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close