பாம்பு மும்தாஜ்; கழுதை ஐஸ்வர்யா: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 21 Aug, 2018 10:46 am

21-8-2018-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று விருது வழங்கும் டாஸ்க் நடைபெறுகிறது. 

இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருது வழங்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.முதலாவதாக பாம்பு என்று மும்தாஜுக்கு விருது வழங்குகிறார் ஐஸ்வர்யா. பேச்சில் விஷம் வைத்து பேசுவதால் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது. 

பின்னர், கழுதை என்ற விருதை ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கிறார் மும்தாஜ். தவறான செயல்களை செய்து வருவதால் இந்த விருது ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்படுகிறது. 

இந்த டாஸ்க் சென்ற சீசனிலும் நடத்தப்பட்டது. அப்போது, பெரும் பிரச்னை வெடித்தது. இதே போல இந்த சீசனிலும் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close