மீண்டும் மும்தாஜை சீண்டும் மகத்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 10:32 am
88-8-2018-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய பிரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை போல வேடமிட்டுள்ளனர். 

இதில் ராஜமாதாவாக மும்தாஜ் வேடமிட்டுள்ளார். பாலாஜி ரோபோவாகும் ஐஸ்வர்யா விண்ணைத் தாண்டி வருவாய த்ரிஷாவாகவும், டேனி பாகுபலியாகவும் வேடமிட்டுள்ளனர். பிரோமோவில் மும்தாஜை மகத் தொடர்ந்து சீண்டிக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகிறது. இதனை டேனி மட்டும் தடுத்துக் கொண்டு இருக்கிறார். அருகே நிற்கும் ஐஸ்வர்யா இதை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார்.இந்த மகத்தை எப்போ வெளியே அனுப்புவாங்க?

இதைப்படிச்சீங்களா? நான் இனி மகத்துடன் இல்லை: காதலியின் ஓபன் ஸ்டேட்மெண்ட்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close