மீண்டும் டேனியை அடிக்கும் மகத் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 22 Aug, 2018 01:10 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. டேனி மீது முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றுகிறார் மஹத். பிறகு பாத் ரூமில் அந்த உடையை மாற்றுகிறார் டேனி. 'நீ கழுத்தப் போட்டு அமுக்குன, அதான் நான் அப்படி பண்ணுனேன்' என கத்துகிறார் மஹத். 

'சொல்றா வாடா' என டேனி கேட்க, 'உன் சீனெல்லாம் வாய்ல காட்டாத, என் கிட்ட காட்டு, இப்போ வா' என கத்திய மஹத், துணியை தூக்கி வேகமாக டேனி மீது வீசுகிறார். 'பிஸிக்கல் வையலன்ஸ், பிஸிக்கல் வையலன்ஸ்ன்னு என் மேல பழி போடுறான், அவன் தள்ளி விட்டு எனக்கு ரத்தம் வரலயா?' என்கிறார் மஹத். 

'எல்லாத்தையும் பிக்பாஸ் பாத்துட்டு இருக்காங்க' என டேனியை ஆசுவாசப் படுத்துகிறார் மும்தாஜ். அதையும் கிண்டல் செய்கிறார் மஹத். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close