இனி பொறுமையா இருக்க முடியாது - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 23 Aug, 2018 11:33 am
bigg-boss-promo-1

இப்போதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது மனநல மருத்துவமனையைப் பார்ப்பது போலவே உள்ளது. காரணமே இல்லாமல், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். 

இது போரடிப்பதால் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்கு புதிதாக யாராவது வருவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்திருப்பதாக தெரிகிறது. எதையோ தூக்கிப் போட்டு விளையாடுகிறார்கள். வழக்கம் போல் மஹத்  நிதானம் இல்லாமல் விளையாடுகிறார், கூடவே மற்றவர்களையும் அடிக்கிறார். அடி வாங்கிய டேனி கோபமடைகிறார். 'அவன் என்னை அடித்துவிட்டான், இனி பொறுமையா இருக்க முடியாது பிக்பாஸ்' என்று கூறுகிறார். நா அடிக்கவே இல்லையே என்கிறார் மஹத். 

என்ன நடந்தது என்பதை இரவு பார்ப்போம். 

மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close