மகத்தை தவிர்க்கும் விஜயலட்சுமி: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2018 10:19 am
biggboss-promo-1-vijayalakshmi-questions-others

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்திருக்கும் விஜயலட்சுமி பல கேள்விகளை கேட்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தொடர் சண்டைகளால் சோர்வடைந்து உள்ளனர். இந்நிலையில் முதல் வைலட்கார்ட் எண்ட்ரியாக 'சென்னை 28' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த விஜயலட்சுமி சென்றுள்ளார். அவர் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சிகள் நேற்றைய பிரோமோவிலேயே காட்டப்பட்டாலும், இன்று தான் அவர் உள்ளே செல்லும் காட்சிகளை நிகழ்ச்சியில் காட்ட உள்ளனர். 

மகத்துடன் இணைந்து விஜயலட்சமி சில படங்களில் நடித்துள்ளார். எனவே அவர்கள் முன்னரே அறிமுகமாகி இருப்பார்கள். ஆனால் தன்னையும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவையும் அவர் வேண்டுமென்ற தவிர்ப்பதாக ஐஸ்வர்யாவிடம் மகத் கூறிக்கொண்டு இருந்தார். 

டேனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் விஜயலட்சுமி, "சும்மா வெளியே போகனும்னு சொல்றதுக்கு எதுக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தீங்க" என்று கேள்வி எழுப்புகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close