ஹிட்லர் டாஸ்க் பிடிச்சிதாம்: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2018 02:07 pm

vijayalakshmi-says-that-hitler-task-is-her-favourite-biggboss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹிட்லர் டாஸ்க் தான் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என நடிகை விஜயலட்சுமி கூறுகிறார். 

கெஸ்டாக ஒருவர்  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாலே அவரிடம் வெளியே நடக்கும் விஷயங்கள் குறித்து போட்டியாளர்கள் பல கேள்விகளை எழுப்புவர். இந்நிலையில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை விஜயலட்சுமி உள்ளே செல்கிறார். 

 

— Vijay Television (@vijaytelevision) August 24, 2018

 

அவரிடம் போட்டியாளர்கள் தொடர்ந்து பல கேள்விகளை கேட்கின்றனர். இந்நிலையில் இன்றைய மூன்றாவது பிரோமோவில் சென்றாயன் தன்னைவிட நன்றாக காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார் என பாலாஜி மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து வெளியில் இருந்து பார்த்தவரை தங்களுக்கு பிடித்த டாஸ்க் எது என்ற கேள்விக்கு, ஹிட்லர் டாஸ்க் தான் என பதில் அளிக்கிறார் விஜயலட்சுமி. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close