வீட்டை விட்டு வெளியேற போவது யார்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 10:22 am
who-is-going-to-be-evicted-today-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் எவிக்‌ஷனுக்கான காட்சிகள் காட்டப்படுகின்றன. 

கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான வாக்குவாதங்கள், வசைகள் என எதிர்மறை காட்சிகளாக இருந்தன. இதனையடுத்து இதுகுறித்து கமல் தட்டிக்கேட்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மகத்தின் வரம்பு மீறிய செயல்கள் குறித்து கமல் விசாரித்தார். மேலும் அவருக்கு ஒரு குறும்படமும் போட்டுக்காட்டப்பட்டது. 

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் பிரோமோவில் எவிக்‌ஷனுக்கான காட்சிகள் காட்டப்படுகின்றன. இதில் கமல், "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று கூறுகிறார். பின் வழக்கத்துக்கு மாறாக எவிக்ட் ஆக போகும் நபரின் பெயர் வெள்ளை அட்டைக்கு பதிலாக சிவப்பு அட்டையில் காட்டப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close