பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 29 Aug, 2018 09:42 am

29-8-biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று ஐஸ்வர்யாவின் தாய் செல்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. ஹவுஸ்மேட்சின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருவதையும், போட்டியாளர்களுக்கு வந்துள்ள கடிதத்தை வசிப்பதையும் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் காட்டுகின்றனர். 

இதே காட்சிகள் இன்று தொடர்கின்றன. இன்றைய முதல் பிரோமோவில் ஐஸ்வர்யாவின் தாய், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். பல முறை தனது தாயை நினைத்து ஐஸ்வர்யா அழுதுள்ளார். எனவே அவர் வந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் அழுகின்றனர். 

மேலும், தனது மகள் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் ஐஸ்வர்யாவின் தாய் அவரிடன் சென்று மன்னிப்பு கேட்கிறார். பாலாஜி அவரை சமாதானப்படுத்துகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close