ஜனனியின் போலிக் கண்ணீர்: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2018 12:57 pm
29-8-biggboss-promo-2

ஜனனி போலிக் கண்ணீர் வடிக்கிறார் என் மும்தாஜிடம் பாலாஜி கூறிக்கொண்டு இருக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரோமோவில், டேனியின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்கள் வந்ததும் டாஸ்க்கையும் மீறி டேனி அவர்களிடம் ஓடிச் செல்கிறார். 

அவர்கள் சென்றதும், "ஜனனி தன் குடும்பம் வந்த போது காட்டிய சந்தோஷத்தை போல, மற்றவர்களின் குடும்பத்தினர் வந்த போது காட்டவில்லை. போலிக் கண்ணீர் இருக்கிறது" என்று மும்தாஜிடம் பாலாஜி கூறிக்கொண்டு இருக்கிறார். 

ஜனனி அவர் குடும்பத்தார் வந்த போது கூட பெரியளவில் உணர்வுகளை காட்டிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close