தந்தையானதை அறிந்து கொண்ட சென்றாயன்: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 10:27 am
30-08-2018-biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று வரும் சென்றாயனின் மனைவி தான் கருவுற்றிருப்பது குறித்து கணவரிடம் கூறுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்றாயனின் மனைவி கயல்விழி பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். அவர் தனது கணவரிடம், தான் கருவுற்று இருப்பது குறித்து கூறுகிறார். சந்தோஷத்தில் குதிக்கும் சென்றாயன், இது தனது பல வருட கனவு என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். 

மற்ற ஹவுஸ்மேட்கள் சேர்ந்து பிக்பாஸ் வீட்டிலேயே சென்றாயனுக்கும் அவரது மனைவிக்கும் நலங்கு வைத்து கொண்டாடுகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close