பிக்பாஸ் வீட்டில் 6 மகத் இருக்கிறார்கள்: பிரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 31 Aug, 2018 10:10 am

biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 மகத் இருப்பதாக டேனியிடம் பாலாஜி பேசிக்கொண்டு இருக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக நடந்த சென்டிமெண்ட் காட்சிகள் முடிவடைந்து தற்போது, மீண்டும் சண்டைகள் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இன்று வெளியாகி உள்ள பிக்பாஸ் முதல் பிரோமோவில், டேனியிடம் பாலாஜி பேசிக்கொண்டு இருக்கிறார். 

அவர், "இனி தான் பார்த்து இருக்கணும். ஒரு மகத்த சமாளிக்க முடியாம இருந்தோம். இப்போது இந்த வீட்டில் 6 மகத் இருக்கின்றனர். மும்தாஜ் மேம்மையும் சேர்த்து தான்" என்று கூறுகிறார். 

நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நித்யா, பாலாஜிக்கு கூறிய அறிவுரைகளை மறந்து மீண்டும் அவர் புறம் பேசிக்கொண்டே இருக்கிறார். எப்படியோ, நாளை கமல் பஞ்சாயத்து நடத்த ஒரு தலைப்பு கிடைத்துவிட்டது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close