வாழ்க்கையில் வெற்றியையே பார்த்ததில்லை: பிக்பாஸ் பிரோமோ 1, 2

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 01:00 pm
biggboss-promo-1-and-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரோமோவில் இன்று எவிக்‌ஷன் காட்சிகள் காட்டப்படுகின்றன. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில், போட்டியாளர்கள் தாங்கள் ஏன் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கின்றனர். அதற்கு ரித்விகா, தான் வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற்றதில்லை என்று கூறுகிறார். 

அடுத்த பிரோமோவில், எவிக்‌ஷன் காட்சிகள் காட்டப்படுகின்றன. வழக்கமாக அல்லாமல் சில போட்டிகளை வைத்து எவிக்‌ஷன் முறை நடத்தப்படுகிறது. பிரோமோவில் சில காட்சிகளில் பாலாஜி அமர்ந்திருக்கிறார். டேனி மற்றும் ஜனனி தான் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். எனவே அவர்களுள் ஒருவர் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவர். முன்பே டேனி வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close