மக்களிடம் விளையாடி பார்ப்போமா: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 02:37 pm
biggboss-promo-3

தொடர்ந்து நாமினேஷன்களில் இருந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யா, இந்த வாரமாவது மக்களிடம் விளையாடி பார்க்க வேண்டும் என்று ரித்விகா கூறுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் கேள்வி கேட்க நினைக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களிடம் தனியாக கேள்விகளை கேட்கின்றனர். அதன் படி பிக்பாஸ் பிரோமோவில் சென்றாயன், மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் ரித்விகா கேள்வி கேட்கிறார். 

மற்றவர்கள் வீட்டில் பல வேலைகள் செய்யும் போது நீங்கள் குறைவான வேலையை செய்வதாக நினைத்திருக்கிறீர்களா? என்று மும்தாஜிடம் ரித்விகா கூறுகிறார். அதற்கு மும்தாஸ் 'நோ' என்று பதிலளிக்கிறார். பின்னர், ஐஸ்வர்யாவிடம் "நீங்கள் பலமான போட்டியாளர் பிறகு ஏன் நாமினேஷனை பார்த்து பயப்படுகிறீர்கள். ஒரு முறை விளையாடி பார்ப்போமா? "என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொள்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close