ஜனனிக்காக மொட்டை அடித்த பாலாஜி !- பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 09:46 am
04-09-2018-biggboss-promo-1

பிக்பாஸில் ஜனனியை காப்பாற்றுவதற்காக பாலாஜி மொட்டை அடித்துக்கொள்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான சண்டைகள் நேற்றே தொடங்கி விட்டன. நேற்று நடந்த நாமினேஷனின் போது, ஐஸ்வர்யாவுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் பிரோமோவில், நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி, பாலாஜியை மொட்டை அடித்துக்கொள்ளும் படி ஜனனி கேட்கிறார். 

தனது மகள் போஷிகா கேட்பது போல இருக்கிறது என்று பாலாஜியும் மொட்டை அடித்துக்கொள்கிறார். இன்னும் பிக்பாஸ் வீட்டில் என்னவெல்லாம் நடக்குமோ...

newstm.in

இதைப் படிச்சீங்களா?

தமிழிசைக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைது!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close