பாலாஜியிடம் ஐஸ்வர்யாவின் தாய் மன்னிப்பு கேட்டது சரியா?- பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm News Desk   | Last Modified : 04 Sep, 2018 01:06 pm

04-09-2018-biggboss-promo-2

பிக்பாஸ் பிரோமோவில் பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 

பிக்பாஸ் வீட்டின் சண்டக்கோழியாக சுற்றிவந்த ஐஸ்வர்யா, ஃபிரீஸ் டாஸ்க்குக்கு பிறகு அமைதியாக மாறிவிட்டார். முடிந்த வரை கத்தி பேசுவதை கூட அவர் குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது பிரோமோவில், அவருக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அப்போது, "நீங்க என் முன்னாடி என்ன பேசுனீங்க, நான் இல்லாதப்போ என்ன பேசுறீங்கனு தெரியும்" என்று பாலாஜியிடம் ஐஸ்வர்யா கூறுகிறார். 

மேலும், "என் அம்மா உங்களிடம் மன்னிப்பு கேட்டார்" என ஐஸ்வர்யா கூறுகிறார். அதற்கு பதில் அளித்த பாலாஜி, "நான் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. இந்தவீட்டை விட்டு வெளியேறினால் அனைவரும் வேறு வேறு தான்" எனகூறுகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close