உங்க இஷ்டத்துக்கு நடக்க முடியாது: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm News Desk   | Last Modified : 04 Sep, 2018 01:29 pm

04-09-2018-biggboss-promo-3

பிக்பாஸில் மீண்டும் மற்ற போட்டியாளர்களுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்னை தொடங்குகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய பிரோமோவில், சென்றாயனிடம் ஐஸ்வர்யா, "எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. எழுந்து வாங்க" என்கிறார். அதற்கு, "உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடந்துக்க முடியாது" என சென்றாயன் கூறுகிறார். 

இவர்கள் இருவரும் பேசும் போது விஜயலட்சுமி நடுவில் ஏதோ கூறுகிறார். அதற்கு, "நான் ஏன் உங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். நான் உங்களிடம் விளக்கம் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை" என ஐஸ்வர்யாக காட்டமாக கூறுகிறார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close