கூந்தலை வெட்டிக்கொள்ளும் ஐஸ்வர்யா!- பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 05 Sep, 2018 09:37 am

05-09-2018-biggboss-promo-1

சென்றாயனை நேரடி நாமினேஷனில் இருந்து காப்பாற்றுவதற்காக ஐஸ்வர்யா தனது கூந்தலை வெட்டிக்கொள்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விட்டுக்கொடுக்கும் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் நேற்று ஐஸ்வர்யா தன்னை காப்பாற்றிக்கொள்ள சென்றாயனை ஹேர் கலரிங் செய்ய வைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. சென்றாயனிடம் பொய் கூறி இதனை ஐஸ்வர்யா செய்ய வைத்தார். பின்னர் இது மற்ற போட்டியாளர்களுக்கு தெரியவர, ஐஸ்வர்யாவை அனைவரும் எதிர்த்தனர். பின்னர் சென்றாயனே ஐஸ்வர்யாவிடம் சமாதானம் ஆகி கொண்டார். 

இந்நிலையில் இன்று சென்றாயனை காப்பாற்ற, ஐஸ்வர்யா அவரது தலை முடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவு வருகிறது. இதனை ஏற்றுக்கொண்டு ஐஸ்வர்யா தனது முடியை வெட்டிக்கொள்ளும் காட்சிகள் இன்றைய முதல் பிரோமோவில் காட்டப்படுன்றன. 

முன்னரே சென்றாயனுக்காக நான் எதையும் செய்ய தயார் என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close