உங்க கிட்ட பேசி பிரயோஜனமே இல்ல: பிக்பாஸ் ப்ரோமோ

  Newstm News Desk   | Last Modified : 11 Sep, 2018 12:25 pm

biggboss-promo-2

பிக்பாஸ் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் மும்தாஜை சுற்றி தான் பிரச்னை நடக்கிறது. 

இன்றயை இரண்டாவது ப்ரோமோவில் மும்தாஜிடம் பாலாஜி கோவமாக பேசிக்கொண்டு இருக்கிறார். ஏதோ டாஸ்க் விஷயமாக சொல்றாங்க காதுல வாங்கிக்க மாட்றீங்க என்று பாலாஜி கூறுகிறார். 

அதற்கு, "நான் யார்கிட்ட பேசனும்னு நீங்க முடிவு செய்யாதீங்க" என்று மும்தாஜ் கூறுகிறார். உடனே ,"உங்க கிட்டலாம் பேசி பிரயோஜனமே இல்லை" என்று பாலாஜி கூறுகிறார். 

பின்னர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம், "நீ எவன்கிட்ட வேணும்னாலும் பேசு. எனக்கு என்ன வந்தது. இப்படி ஒருத்தவங்க புதுசா வந்ததும், மாறி மாறி பேசுற பழக்கம் எனக்கு இல்லை" என்று பாலாஜி பேசிக்கொண்டு இருக்கிறார்.

வார வாரம் ஒருவர் டார்கெட் செய்யப்படுவது உண்மைதான் என்றாலும், எல்லா வாரமும் மும்தாஜ் பற்றி பஞ்சாயத்து ஒன்று நிச்சயமாக நடந்து விடுகிறது.

இதைப்படிச்சீங்களா: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன் 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close