பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறும் 5 பேர்: ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 11:55 am
five-biggboss-contestants-evicted-from-house-shocking-promo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று சீசன் 1 போட்டியாளர்கள் வெளியேறுகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்‌ஷன் நடக்கிறது. இதில் மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது முன்னரே தெரிந்துவிட்டது. இந்நிலையில் மும்தாஜ் வெளியேறுகிறார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. 

இதற்கிடையே தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சீசன் ஒன் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பை கமல் தெரிவிக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close