போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்: ப்ரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 17 Sep, 2018 09:47 am

all-contestants-except-jannani-nominated-for-this-week-eviction

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஜனனியை தவிர மற்ற அனைவரும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்படுகின்றனர். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது பிக்பாஸ் வீட்டில் 9 முறை நாமினேட் செய்யப்பட்ட மும்தாஜ் நேற்று குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார். 

தற்போது ஜனனி, யாஷிகா, பாலாஜி, விஜயலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர். இதில் ஜனனி நேரடியாக இறுதி வாரத்திற்கு முன்னேறி உள்ளார். எனவே மீதமுள்ளவர்களில் இந்த வாரம் 2 பேர் வெளியேற உள்ளனர். 

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில், ஜனனியை தவிர இந்த வார எவிக்‌ஷனுக்கு அனைவரும் நாமினேட் செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close