ரூல்ஸ் ரொம்ப முக்கியம் இந்த வீட்ல! - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 18 Sep, 2018 04:48 pm

bigg-boss-promo-3

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த வீட்டில் நீங்கள் புண்பட்ட தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என பிக்பாஸ் சொல்லியிருப்பார் போல. 

"ரித்து நீங்க ரூல்ஸ் ரூல்ஸ்ன்னு பாத்துட்டு இந்த வீட்ல இன்னும் வாழலையோன்னு தோணுது. ரூல்ஸ் இந்த வீட்ல முக்கியம் தான். ஆனா அதே அளவு வாழ்றதும் முக்கியம்" என்கிறார் ஜனனி. 

"யாரு ஃபைனல்ஸ்க்கு போக தகுதி இல்லன்னு கேக்கும் போது, இந்த வீட்ல எல்லாரும், வைல்ட் கார்டா வந்த என்ன சொன்னீங்க, அது கொஞ்சம் ஹர்ட் பண்ணுச்சி" என்கிறார் விஜி. 

அடுத்து பேசும் யாஷிகாவோ, "டாஸ்க் சமயத்தில் வரும் தவறான புரிதல்கள் மட்டும் தான். மத்தபடி என்ன யாரும் புண்படுத்தல" என்கிறார். 

முழுமையான நிகழ்ச்சியை இரவு பார்ப்போம். 
newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close