இதெல்லாம் திட்டமா?- பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 10:01 am
biggboss-promo-1

பிக்பாஸ் ப்ரோமோவில் இன்று மீண்டும் ஐஸ்வர்யாவுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ஐஸ்வர்யாவுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. 

தொடக்கத்தில் இருந்து தான் டாஸ்க்குகளை சரியாக செய்து வருவதாக ஐஸ்வர்யா கூறுகிறார். அதற்கு, தன்னை வீட்டில் சேர்த்ததில் இருந்து டாஸ்க்கை ஐஸ்வர்யாவை விட சரியாக செய்ததாக விஜயலட்சுமி கூறுகிறார். பிறகு மற்ற போட்டியாளர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவாக பேசுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close