என் லைஃப் வேற, உங்க லைஃப் வேற: பிக்பாஸ் ப்ரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 01:44 pm
biggboss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் படி போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில் இரண்டாவது இடம் வேண்டும் என்று சண்டை போட்ட ஐஸ்வர்யா, கிடைக்காத கோபத்தில் கடைசி இடத்தில் அமர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் படி போட்டியாளர்கள் பிரிக்கப்படும் டாஸ்க் நடக்கிறது. இதில் முதல் இடத்திற்கு யாஷிகாவும், ஜனனியும் முட்டிக்கொண்டனர். அடுத்த இடத்திற்கு விஜயலட்சுமியும் ஐஸ்வர்யாவும் முட்டிக்கொண்டனர். 

இரண்டாவது இடம் தனக்கு கிடைக்காத வருத்தத்தில், ஐஸ்வர்யா கடைசி இடத்தில் அமர்ந்து கொள்கிறார். மற்றவர்கள் அவரிடம் சென்று சமாதானம் செய்கின்றனர். தன்னிடம் பேச வரும் பாலாஜியிடம், "என் லைஃப் வேற, உங்க லைஃப் வேற. இரண்டாவது இடத்தில் அமர்ந்தாலும் பிரச்னை, கடைசி இடத்தில் அமர்ந்தாலும் பிரச்னை. என் இடத்தை நானே முடிவு செய்து கொள்கிறேன்" என்று ஐஸ்வர்யா கூறுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close