டச் பண்ணுங்க... நான் யாருனு தெரியும்: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 01:31 pm
biggboss-promo-2

மண்வாசனை டாஸ்க்கில் யாஷிகாவை காப்பாற்றுவதற்காக விஜயலட்சுமியிடம் ஐஸ்வர்யா சண்டை போடுகிறார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தொடங்கிய மண்வாசனை டாஸ்க் இன்று தொடர்கிறது. இந்த டாஸ்க் தொடங்கியது முதல் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தனியாக ஒரு அணியாகவும், மற்றவர்கள் ஒரு அணியாகவும் இருக்கின்றனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மாவு இயந்திரம் உடைந்துவிட்டது. அதனால் அவர் யாஷிகாவை காப்பாற்ற முயற்சி செய்கிறார். எனவே யாஷிகாவுக்கு கொடுக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து மாவை எடுக்க செல்லும் விஜயலட்சுமியிடம், "முடிஞ்சா டச் பண்ணுங்க. பிறகு நான் யாரென்று தெரியும்" என ஐஸ்வர்யா கத்துகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close