பிக்பாஸுக்கு சென்சார் சர்டிஃபிகேட் கொடுத்த கமல்: ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 10:37 am
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களிடம் செல்போனில் பேசுகின்றனர். அப்போது விஜயலட்சுமி தனது கணவரிடம் உருகி பேசுவதை பார்த்த கமல், இது யுஏ நிகழ்ச்சி என்று விளையாட்டாக கூறினார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் தங்களது உறவுகளுடன் செல்போனில் பேசுகின்றனர். இன்றைய முதல் ப்ரோமோவில், ரித்விகா தனத தாயிடம் பேசும் காட்சிகள் காட்டப்படுகின்றனர். அவர் அப்போது வீட்டில் இருக்கும் மீன்கள் பத்திரமாக இருக்கின்றனவா? என்று ரித்விகா கேட்கிறார். 

பின்னர் தனது கணவரிடம் பேசும் விஜயலட்சுமி, "நிறைய ஹக்ஸ் அண்ட் கிஸ்ஸஸ்" என்று கூறுகிறார். அதனை கேட்கும் கமல் இது குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி, யுஏ நிகழ்ச்சி என விளையாட்டாக கூறிகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close