அனைவரிடமும் பாராட்டு வாங்கிய ஐஸ்வர்யா - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 24 Sep, 2018 05:40 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜய லட்சுமி என நால்வரும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருக்கிறார்கள். ஒருவரைப் பற்றி மற்றொருவர், குறிப்பிட்டவர்களின் முதுகில் எழுத வேண்டும் என பிக்பாஸ் சொல்லியிருப்பார் போல. 

"பிக்பாஸ் டைட்டிலுக்கு அதிக தகுதியுள்ளவர். இந்த வீட்டில் அனைவருக்கும் உதாரணமானவர். அப்பாவின் செல்ல மகளே அன்போடு செல்க" என ரித்விகாவின் முதுகில் ஐஸ்வர்யா எழுதுகிறார். 

"ஏய் சிரிப்பழகி, லேட்டா வந்தாலும் லேட்ஸ்ட்டா வந்து எல்லாரையும் வியக்க வைத்தாய்" என விஜியின் முதுகில் எழுதிய ஜனனி, 

"எல்லாருக்குமே ரொம்ப அழகா எழுதியிருக்க ஐஸு" என்கிறார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close