ஐஸ்வர்யாவுக்கு எடுத்து சொல்ல யாருமே இல்ல: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 09:51 am
nithya-questions-contestants-about-hitler-task-biggboss-promo-1

பிக்பாஸ் நிகிழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் ஷாரிக் மற்றும் நித்யா ஆகியோர் வீட்டில் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நூறாவது நாள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் எவிக்டாகி வெளியே சென்ற நித்யா மற்றும் ஷாரிக் வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது பேசும் நித்யா, "ஹிட்லர் டாஸ்க்கின் போது பாலாஜியின் மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது எனக்கு மன வருத்தத்தை தந்தது. இதில் ஐஸ்வர்யா மீதான கோபத்தை விடவும் எனக்கு மற்ற போட்டியாளர்கள் மீது தான் அதிக கோபம் உள்ளது. யாரும் அவரை தடுக்க நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்றுக்கொண்டு இருந்தனர். 

ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து பேசியிருந்தால் அவர் கேட்டிருப்பார். அவருக்கு எடுத்துக்கூற யாரும் இல்லை" என்று கூறுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close