யாஷிகா மட்டும் தான் முக்கியம்: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 01:05 pm
no-one-is-important-in-this-house-except-yaashika-biggboss-promo-2

பிக்பாஸ் வீட்டிற்குள் ஷாரிக் மீண்டும் வருவதை பார்த்து ஐஸ்வர்யா சந்தோஷத்தில் கத்துகிறார். 

100 நாட்களை எட்டி உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்டாகி வெளியேறிய ரம்யா மற்றும் வைஷ்ணவி வீட்டிற்கு வந்தனர். அந்த வகையில் இன்று நித்யாவும் ஷாரிக்கும் வீட்டிற்குள் வருகின்றனர். 

இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், கன்ஃபெஷன் அறையில் அமர்ந்திருக்கும் ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் கத்துகிறார்.பின்னர் ஐஸ்வர்யா வெட்கப்படுவதாக மற்ற போட்டியாளர்கள் கிண்டல் செய்துகின்றனர். 

இதனையடுத்து "ஷாரிக்கிடம் இருந்த உணர்வு தற்போது இல்லை. இந்த வீட்டில் யாஷிகாவை தவிர மற்ற யாரும் தனக்கு முக்கியமில்லை" என ஐஸ்வர்யா கூறுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close