தட்டிக் கேட்டிருக்க வேண்டும்: பிக்பாஸ் ப்ரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 02:45 pm
aishwarya-opens-up-about-hitler-task-biggboss-promo-3

பாலாஜி மீது குப்பைக் கொட்டியதை நினைத்து தான் வருந்தியதாக ஐஸ்வர்யா  மற்ற போட்டியாளர்கள் முன் கூறுவது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் நித்யா மற்றும் ஷாரிக் ஆகியோர் வீட்டிற்குள் செல்கின்றனர். இந்நிலையில் வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், ஹிட்லர் டாஸ்க்கின் போது பாலாஜி மீது குப்பை கொட்டியதை நினைத்து வருந்தியதாக ஐஸ்வர்யா கூறுகிறார். 

பின்னர் வந்து பேசிய ரித்விகா, "யார் மீது குப்பை கொட்டி இருந்தாலும் தடுத்திருக்க வேண்டும்" என்கிறார். அதற்கடுத்து ஜனனி பேசும் போது, "மண் வாசனை டாஸ்கில் ஐஸ்வர்யாவுக்கு இணையாக தானும் கோபப்பட்டது தவறு" என்று நினைப்பதாக கூறுகிறார்.

இந்த வாரம் முழுக்க பாவ மன்னிப்பு கேட்கும் வாரமாக தான் இருக்கும் போல...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close